Tesla நிறுவனத்தின் CEO வான Elon Musk அவர்கள் December 01 திகதி அவர்களது தயாரிப்பான Semi Truck னை அறிமுகப்படுத்தினார். Trucking துறையில் ஒரு புரட்ச்சியை ஏற்படுத்த மின்சாரத்தால் இயங்கும் வகையில்வடிவமைக்கப்பட்ட இந்த Truck 25 second களில் 0-100km/h வேகத்தை அடையக்கூடியது,1.2kwh/km மின்சாரத்தை நுகரக்கூடியது. ஒருதடவை முழுவதும் charge செய்தால் 800 km வரை பயணம்செய்யக்கூடியது.3 Independent motors களால் இயக்கப்படும் இந்த truck உயர் முறுக்குதிறனைபெறுகிறது,இதில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும்,30 நிமிடங்கள் charge செய்தால் அதன் battery 70% charge ஆகிவிடும். இதன் முதல் Truck delivery ஐ Pepsi நிறுவனம் பெறுகிறது. அமெரிக்காவின் Austin ல் உள்ள கம்பனி 50,000 Truck களை 2024 ற்குள் வழங்கும். ஆனால் இதன் விலைபற்றிகுறிப்பிடப்படவில்லை.
Tesla cars,Cyber truck வரிசையில் Comercial Trucking துறையில் ஓர் இடத்தினை கால்பதிக்க இந்த முயற்சிஒரு மாற்றத்தை நிட்சயம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment