எலான்மஸ் Twitter ஐ வாங்கிய பின்னர் அதன் CEO வான பரக் அகர்வாலை வேலையில் இருந்து நீக்கினார்அத்துடன் நின்றுவிடாமல் பல Twitter ஊழியர்களையும் பதவியைவிட்டு நீக்கியுள்ளார். தற்போது Twitter ல்Verified Account வைத்துள்ளவர்களிடம் அதாவது Blue tick உள்ளவர்களிடம் மாதம்8$ அறவிடப்போவதாகடுவிட் ஒன்றை இட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு Twitter ல் verified Account வைத்திருப்பவர்களுக்கிடையேஅதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அறவிடப்படும் பணம் சமூகவலைத்தள content creators களுக்குபணம் ஈட்டும் வகையில் உதவப்போவதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறு இருந்தாலும் வருடத்திற்கு 96$/year பணம் செலுத்த யார்தான் விரும்புவார்கள்.
டிவிட்டரை வாங்கியபின்னர் டிவிட்டர் நிறுவனத்தினுள்ளும் சரி டிவிட்டர் தளத்திலும் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளார்.
எலானின் போட்டியாளரான General Motors இனி டிவிட்டரில் தாங்கள் விளம்பரங்கள்வெளியிடப்போவதில்லை எனமுடிவெடுத்துள்ளனர்.
Elon Musk ன் இந்த நடவடிக்கை பற்றிய உங்கள் கருத்துஎன்ன?
Comments
Post a Comment