உலகில் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றான google ஒருஅதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவர்களதுமொத்த ஊழியர்களில் 6% சதவீதம் குறைவான வேலைத்திறன் (Poor performing employees) களைவேலையில் இருந்து நீக்க முடிவு எடுத்துள்ளது. Twitter,Meta,Amazon ஐ தொடர்ந்து தற்போது google உம்தனது ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப ஆரம்பித்துள்ளது. 2023 ல் வர இருக்கும் பொருளாதார மந்தநிலையைஎதிர்கொள்ளவும்,தற்போது ஏற்பட்டுள்ள வருமான குறைவு காரணமாகவும் இந்த முடிவை எடுத்துள்ளது. இன்னும்சில நிறுவனங்களும் இதே போல ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பலாம் என எதிர்பார்க்கலாம்.
Comments
Post a Comment