உலக பணக்காரர்களில் ஒருவரும் Tesla & Twitter ன் CEO வான Elon Musk டிவிட்டரை வாங்கிய பின்னர்இணையத்தில் பேசுபொருளானார். தற்போது அவர் ஆர்டர் செய்துள்ளார் அந்த செய்தியே இப்போதுபிரபலமாக உள்ளது சரி அவரின் Private Jet ல் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம்.
அவர் ஆர்டர் செய்த jet Gulfstream G700 ஆகும் இதனை Gulfstream Aerospace corporation தயாரிக்கிறது.இது 57 அடிநீளமான Jet ஆகும் இதில் 5 Living Areas உள்ளன மற்றைய Jet களில்இருப்பதைவிட பெரிய Cabin ஐ கொண்டுள்ளது. 19 பேருக்கான இருக்கை வசதி அத்துடன் வசதியான குளியல்அறையையும் கொண்டுள்ளது. இதன் விலை US$78 million களாகும். இவர்தனது பழைய Gulfstream G650ER க்கு மாற்றாக இந்த புதிய Jet ஐ தேர்ந்தெடுத்துள்ளார். 2018 ல் Elon Musk 241,000km(150,000miles) இனைதனது G650ER இல் பயணித்துள்ளார்.
G700 ல் அமெரிக்காவின் Austin ல் இருந்து Kong Hong ஐ இடையில் எரிபொருள் நிரப்பாமல் தொடர்ந்துபயணிக்கும் திறன் வாய்ந்தது. இரண்டு Rolls-Royce Engine கள் மூலம் இந்த Jet இயங்குகிறது எதிர்வரும்2023 ன் ஆரம்பத்தில் Elon Musk க்கு Delivery வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment