இந்தியாவின் Reserve Bank of India அதிகாரபூர்வமாக Digital Rupee ஐ அறிமுகம் செய்துள்ளது. இவைகீழ்குறிப்பிட்ட State bank of India,Bank of Baroda,Union Bank of India,HDFC Bank,ICICI,Kotak Mahindra Bank,Yes Bank,IDFC First Bank,HSBC போன்ற வங்கிகளில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.
பணப்பரிவர்தனையை இலகுபடுத்தவும் சிறுவணிகர்கள் முதல் பெருநிறுவனங்களை வரை இத்திட்டத்தின்மூலம் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் கறுப்பு பணத்தை ஒழிக்கலாம் என்ற கருத்துசர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இதனால் வருங்காலத்தில் RBI நாணயத்தாள்கள் அச்சிடமாட்டார்கள் என்றவதந்திகளில் இணையத்தில் பரவிவருகிறது.
Comments
Post a Comment