பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அவருடைய ஆதரவாளர்களுடன் பஞ்சாப் மாகாணத்தில் சபராலிகான் சவுக் என்ற இடத்தில் ஆர்ப்பாட்டபேரணியில் ஈடுபட்டார் அப்போது சுடப்பட்டார்.அவரது கால்களில்துப்பாக்கி குண்டுகள் துளைத்தது.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர் நலமாக உள்ளார் என அவரது கட்சியினர்கருத்துவெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் முழுவதும் PTI கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் அந்நாட்டில்அசாதாரணசூழ்நிலை நிலவிவருகிறது.
Comments
Post a Comment