உலகின் முண்ணணி online வர்தக நிறுவனமானது தற்போது அதிரடிஅறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Amazon இல் பணிபுரியும் ஊழியர்களில் 10,000 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 16 இலட்சம் ஊழியர்களை கொண்ட இவ் நிறுவனம் அதில் 1-3% ஆன ஊழியர்களைபணிநீக்கம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Human resource management, retail, Alexa Assistance unit , போன்றவற்றிலேயே இந்த பணி நீக்கங்கள்இடம் பெறஉள்ளன.
இதற்கான காரணங்களாக பொருட்கள் விற்பனையில் ஏற்பட்ட சரிவு, COVID-19 காலகட்டத்தில் அளவுக்குஅதிகமாக பணியாளர்களை வேலைக்கு சேர்தமை, உலகம் ஒரு பாரிய பொருளாதார மந்தநிலைக்குள் சென்றுகொண்டிருப்பதனாலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
Amazon ன் Share market 2% கடந்த திங்கட்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
இதற்குமுன்னர் Twitter,meta வில் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் அதனை தொடர்ந்து தற்போதுAmazon னும் இணைந்துள்ளது.
Comments
Post a Comment