கடந்த 15 ம் திகதி உலக சனத்தொகை 800 billion களை எட்டியதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. உலக சனத்தொகை சடுதியாக அதிகரித்துவருவது பூமிக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது வளங்களின்பற்றாக்குறை,பூமி வெப்பமயமாதல், என்பனவற்றால் மனித இனத்தின் நிலவுகை பூமியில் கேள்விக்குறியாகஉள்ளது.
2080 இல் உலக சனத்தொகை 1000 கோடிகளை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment