வாரம் 80 மணிநேரம் வேலை செய்யனும் இல்லனா நடைய கட்டுங்கோ!Twitter ஊழியர்களுக்கு Elon Musk ன் அறிவுறுத்தல்!
நஷ்டத்தில் இருந்த Twitter Company ஐ 44 Billion Dollars களுக்கு கொள்வனவு செய்தார் அதன் பின்னர்Twitter ன் CEO வான பரக் அகர்வால் அவர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்படடார்கள். அதனைத்தொடர்ந்து Twitter ல் பல மாற்றங்களை கொண்டுவரப்போவதாக கூறினார் இனி Blue tick (verified) Account வைத்திருப்பவர்களிடமிருந்து 8 $ அறவிடப்போவதாக கூறினார். தற்போது நஷ்டத்தில் இருக்கும்Twitter ஐ லாபமான நிறுவனமாக்க Elon musk எடுத்த அதிரடி நடவடிக்கைகள் Twitter ஊழியர்களிடையேசலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாரம் 80 மணிநேரம் பணிசெய்யவேண்டும் எனவும் அதிகநேரம் வேலைசெய்வதை Elon musk தனதுஊழியர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார். ஆனால் இதில் உள்ள சிக்கல் Elon ஆல் இவ்வாறு வேலைசெய்யமுடியும்அவர் மிகச்சிறந்த கடின உழைப்பாளி மற்றும் பல வேலைகளை செய்யக்கூடியவர். இத்தனை காலம் work from home, விருப்பான நேரத்தில் வசதியாக வேலைபார்த்து வந்த ஊழியர்களுக்கு இனி work from home கிடையாது அத்துடன் Twitter ல் வேலை செய்யும் போது சிற்றுண்டி உணவும் கிடையாது. ஊழியர்களுக்கு இதுநிட்சயமாக அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது இனிமேல் Work,Work,Overtime Work, என்றாகப்போகிறது. இனிவரும் நாட்களில் இன்னும் அதிரடி அறிவுப்புக்களை எதிர்பார்க்கலாம். உங்களுக்கு Twitter ல்வேலைபார்க்க வாய்ப்பு கிடைத்தால் வேலைக்கு போவீங்களா?
Comments
Post a Comment