Skip to main content

Posts

Showing posts from November, 2022

எதையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று காலம் கடத்தாதீர்கள்!

  நம்   வாழ்வில்   நாம்   செய்யும்   செயல்களில்   வெற்றியளித்தவைகள்   மற்றும்   தோல்வியடைந்த   விடயங்கள்   உள்ளன இதற்கான   விகிதாசாரம்   ஒவ்வொரு   மனிதருக்கும்   இடையே   வேறுபடும் . சிலர்   எறும்பு   போல   வேலைசெய்வார்கள் கடின   உழைப்பாழிகளாக   திகழ்வர் , சிலர்   ஆமை   வேகத்தில்   வேலைசெய்வர்   மெதுவாகவும்   இவர்கள் வேலைத்திறன்   மிகநீண்ட   காலம்   எடுக்கும் .  ஆனால்   இவர்களில்   ஒற்றுமைகள்   மற்றும்   வேற்றுமைகள்   உள்ளன இருந்தும்   இவர்கள்   தங்கள்   தங்கள்   வாழ்க்கையைவாழ்கிறார்கள் . இதிலிருந்தெல்லாம்   வேறுபட்ட   பிறகுபார்த்துக்கொள்ளலாம்   என   வேலையை   தூக்கி   தூரப்போட்டுவிட்டு உல்லாசமாக   பொழுதைகழிப்பவர்களும்   உண்டு   இங்கு   எவ்வாறு   காலம்   தாழ்த்துதல்   நம்வாழ்க்கையையும் எதிர்காலத்தையும்   பாதிக்கிறது   என்று ...

Google ல் 10,000 ஊழியர்களை பணிநீக்க திட்டம்!

  உலகில்   தலைசிறந்த   நிறுவனங்களில்   ஒன்றான  google  ஒருஅதிர்ச்சி   அறிவிப்பை   வெளியிட்டுள்ளது .  அவர்களது மொத்த   ஊழியர்களில்  6%  சதவீதம்   குறைவான   வேலைத்திறன்  (Poor performing employees)  களை வேலையில்   இருந்து   நீக்க   முடிவு   எடுத்துள்ளது . Twitter,Meta,Amazon  ஐ   தொடர்ந்து   தற்போது  google  உம் தனது   ஊழியர்களை   வீட்டிற்கு   அனுப்ப   ஆரம்பித்துள்ளது . 2023  ல்   வர   இருக்கும்   பொருளாதார   மந்தநிலையை எதிர்கொள்ளவும் , தற்போது   ஏற்பட்டுள்ள   வருமான   குறைவு   காரணமாகவும்   இந்த   முடிவை   எடுத்துள்ளது .  இன்னும் சில   நிறுவனங்களும்   இதே   போல   ஊழியர்களை   வீட்டிற்கு   அனுப்பலாம்   என   எதிர்பார்க்கலாம் . 

உலக சனத்தொகை 800 கோடியை தாண்டியது.

  கடந்த  15  ம்   திகதி   உலக   சனத்தொகை  800 billion  களை   எட்டியதாக   ஐக்கிய   நாடுகள்   சபை   அறிவித்துள்ளது .  உலக   சனத்தொகை   சடுதியாக   அதிகரித்துவருவது   பூமிக்கு   மிகப்பெரிய   ஆபத்தாக   மாறியுள்ளது   வளங்களின் பற்றாக்குறை , பூமி   வெப்பமயமாதல் ,  என்பனவற்றால்   மனித   இனத்தின்   நிலவுகை   பூமியில்   கேள்விக்குறியாக உள்ளது . 2080  இல்   உலக   சனத்தொகை  1000  கோடிகளை   தாண்டிவிடும்   என   எதிர்பார்க்கப்படுகிறது .

வாரம் 80 மணிநேரம் வேலை செய்யனும் இல்லனா நடைய கட்டுங்கோ!Twitter ஊழியர்களுக்கு Elon Musk ன் அறிவுறுத்தல்!

  நஷ்டத்தில்   இருந்த  Twitter Company  ஐ  44 Billion Dollars  களுக்கு   கொள்வனவு   செய்தார்   அதன்   பின்னர் Twitter  ன்  CEO  வான   பரக்   அகர்வால்   அவர்கள்   மற்றும்   ஊழியர்கள்   பலர்   பணிநீக்கம்   செய்யப்படடார்கள் .  அதனைத்தொடர்ந்து  Twitter  ல்   பல   மாற்றங்களை   கொண்டுவரப்போவதாக   கூறினார்   இனி  Blue tick (verified) Account  வைத்திருப்பவர்களிடமிருந்து  8 $  அறவிடப்போவதாக   கூறினார் .  தற்போது   நஷ்டத்தில்   இருக்கும் Twitter  ஐ   லாபமான   நிறுவனமாக்க  Elon musk  எடுத்த   அதிரடி   நடவடிக்கைகள்  Twitter  ஊழியர்களிடையே சலசலப்பை   ஏற்படுத்தியுள்ளது .  வாரம்  80  மணிநேரம்   பணிசெய்யவேண்டும்   எனவும்   அதிகநேரம்   வேலைசெய்வதை  Elon musk  தனது ஊழியர்களிடமிருந்து   எதிர்பார்க்கிறார் .  ஆனால்   ...