உலகில் 60% மேலதிகமான Semiconductor களையும் Microprocessor போன்றஇலத்திரனியல் Circuits களை உற்பத்திசெய்வதனை சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அமெரிக்கா கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதர சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்கா வில் இயங்கும் Chip தயாரிக்கும் நிறுஙனங்கள் சீனாவுக்குஏற்றுமதி செய்யக்கூடாது என தற்போதைய Biden அரசுதடை விதித்துள்ளது இதனால் ஏற்கனவே சீன கம்பனிகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ள கம்பனிகள் கவலையில் உள்ளன. Nvidia எனும் அமெரிக்க கம்பனி சீனநிறுஙனத்துடன் 500 மில்லியனுக்கான ஒப்பந்தம் போட்டுள்ளது தற்போது அந்நிறுவனத்தின் பங்குகள் 6% வரைகுறைந்துள்ளது. அமெரிக்க அரசு இந்ததடையைசீனாவுக்கெதிரான அரசியல் நகர்வாக செயற்படுத்தியுள்ளது இந்த திடீர் முடிவால் அமெரிக்க நிறுவனங்களுக்கே பாதிப்பு அதிகம். இனிவருங்காலங்களில் அமெரிக்கநிறுவனங்களின் வளர்ச்சி உலக சந்தையில் பின்னடைவையே சந்திக்கும் என எதிர்பார்க்கலாம்.
பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...
Comments
Post a Comment