கடந்த October 26 இல் நாசாவின் Solar Dynamics observatory தொலைநோக்கி ஒரு அரிய புகைப்படத்தைஎடுத்துள்ளது அதனைநாசா அவர்களது Twitter தளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் சூரியன்சிரிப்போன்று காட்சி தருகிறது.
"புற ஊதா ஒளியில் பார்த்தால், சூரியனில் உள்ள இந்த இருண்ட திட்டுகள் கரோனல் துளைகள் என்றுஅழைக்கப்படுகின்றன, மேலும் அவை வேகமாக சூரியக் காற்று விண்வெளியில் வெளியேறும் பகுதிகளாகும்" என்று நாசா ட்வீட் செய்தது.
இதுஒரு அரியநிகழ்வாக பார்க்கப்படுகிறது இந்த கருத்துரைப்பெட்டியில் இந்த சிரிக்கும் சூரியன் Halloween 🎃 பண்டிகையில் பயன்படுத்தப்படும் துளையிடப்பட்ட பூசணிக்காயினுள் ஒளிவீசினால் தோன்றும் உருவம்போல் உள்ளது என கருத்திட்டுள்ளனர்.
Comments
Post a Comment