கடந்த 20ம் திகதி அன்று Liz Truss அவர்கள் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அதனைத்தொடர்ந்து அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியில் இந்தியவம்சாவளியைச்சேர்ந்த Rishi Sunak அவர்கள் 100 க்கு மேற்பட்ட கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் உள்ளார். அதிகாரபூர்வமாக பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
பிருத்தானியாவில் பொருளாதாரநெருக்கடி,எரிபொருள்விலையேற்றதிட்டம், mini-budget, பணக்காரர்களுக்கு வரிக்குறைப்பு என்பன 45 நாட்களில் Liz Truss அவர்களை பதவிவிலக காரணமானது. இந்நிலையில் கரீபியன் தீவுகளில் சுற்றுலா சென்ற முன்னார் பிரதமர் Boris Johnson அவர்கள் அவசர அவசரமாக பிருத்தானியா திரும்பியுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இவர் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியால் பதவியிலிருந்து அகற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Boris Johnson, Rishi Sunak, முன்னாள் தற்காப்பு அமைச்சர் Penny Mordant இவர்களில் ஒருவர் பிரதமர் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
The information Technology Revelution While the steam engine and mechanization Created an Industraial Revelution over 150 years ago. 1,Innovation One- The Substituation of mechines for humans skill and effort. 2,The Subsituation of inanimate For animal Sources of power - The steam engine Creating and unlimited source of energy 3,The substituation of new raw materials,espcially minerals,for veggetable and animal substances. The importance of innovation in the Industrial Revolution. In the Technology Revolution we have seen the rapid adoption of many innovations including mainframe computers, laptops, networks, the Internet, assembly language, fourth generation languages, spreadsheet programs and other advanced software programs.In the Technology Revolution, companies use IT as a new source of energy for processing and accessing information.This technology helps the organization collect, store, retrieve, and apply knowledge to solve problems; IT converts the raw materia...
Comments
Post a Comment