உலகப்பொருளாதாரம் ஒரு பொருளாதார மந்த நிலைக்கு 2023 ல் தள்ளப்படும் என IMF[ International Monitory Fund] எச்சரிக்கைவிடுத்துள்ளது. மேலும் நடைபெற்றுவரும் உக்ரைன் Vs Russia போர், Covid-19 ஆல் ஏற்பட்ட இழப்புக்களால் உலகநாடுகள் முழுமையாக மீண்டுவராத நிலை, இப்போரினால் ரஸ்யாமீது பலகட்ட பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது அதன் விளைவை ஐரோப்பிய யூனியனும், அமெரிக்காவும் உணர ஆரம்பித்துள்ளன. உணவு,எரிபொருள்,எரிவாயு,உலோக ஏற்றுமதி,அணுஉலைக்கான யுரேனியம் போன்றவற்றை வழங்கிவந்த ரஸ்யா முடக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் ஐரோப்பாவில் டிசம்பர் மாதம் குளிர் காலம் ஆரம்பமாகும் போது தெரியும்.
தற்போது ஐரோப்பாவில் எரிபொருள்&எரிவாயுவுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளதுடன் மின்கட்டணத்தின் விலை விண்ணை முட்டியுள்ளது.2023 ன் தொடக்கத்தில் இந்த பொருளாதார மந்தநிலையின் தாக்கத்தினை ஐரோப்பாவால் உணர முடியும் இத்தாக்கம் 3 ம் தர நாடுகளையும் பாதிக்கும் என IMF ஆல் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
IMF 2023 ல் எதிர்வு கூறியுள்ள விடயங்கள்.
இந்த வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சி 3.2% 2023க்கான பொருளாதாரம் 2.7% ஆக குறைவடையும் மேலும் மோசமான காலப்பகுதி வரக்காத்திருக்கிறது. 2023ன் காலாண்டில் உலகளாவிய பொருளாதார மந்த நிலை 9.5% உச்சத்தை தொடவாய்ப்புள்ளது இந்நிலை 4.1% ஆக 2024 இல் குறைவடைய வாய்ப்புள்ளது. உணவு& Energy தேவை அதிகமாக காணப்படும்
பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...
Comments
Post a Comment