குஐராத்மாநிலத்தின் மோர்பி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்குபாலம் 400-500 மக்களுடன்மோர்பி ஆற்றில் விழுந்தது 141 பலிஆகிஉள்ளனர் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 இலட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கபபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4இலட்சமும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என குஐராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.
பழுதுபார்க்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் நகராட்சி அதிகாரிகள் பாலத்தை சரிபார்தது அதற்கு இன்னும்அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில்இந்தியராணுவமும் இணைந்துள்ளது.
Comments
Post a Comment