கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவில் இரட்டை கார்க்குண்டுத்தாக்குதல் அடுத்தடுத்துநடாத்தப்பட்டுள்ளது இதில் 100 பேர் கொல்லப்பட்டதாகவும் 300 பேர்வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தலைநகர் Mogadishu வில் கல்வி அமைச்சு ஒன்றின் முன்பாக இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு al-shabab ஆயுதக்குழு பொறுப்பேற்றுள்ளது.
அந்நாட்டின் அதிபர் Hassan Sheikh Mohamud கருத்து தெரிவிக்கையில் "Who were Massacred [Were] mothers with their children in their arms,fathers who had medical conditions,students who were sent to study,businessmen who were struggling with the lives of their families,”கடந்த August மாதம் இதேஅமைப்பு Hotel மீது தாக்குதல் நடாத்தி 21 பேரை கொலைசெய்தனர். இந்த தாக்குதலைUS,Turkey,Qatar,Germany போன்ற நாடுகள் கண்டணம் தெரிவித்துள்ளன.
இதுபோன்ற தாக்குதல் கடந்த 2017 இல் Truck குண்டுத்தாக்குதலாக நடைபெற்றது அதில் 500 பேர்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐனாதிபதி உலகநாடுகளின் மருததுவ உதவியினைநாடியுள்ளார்.
Comments
Post a Comment