Skip to main content

Posts

Showing posts from October, 2022

இந்தியாவின் குஐராத் மாநிலத்தில் பாலம் இடிந்துவிழுந்து 141 மக்கள் பலி!

  குஐராத்மாநிலத்தின்   மோர்பி   ஆற்றின்   குறுக்கே   அமைக்கப்பட்டிருந்த   தொங்குபாலம்  400-500    மக்களுடன் மோர்பி   ஆற்றில்   விழுந்தது   141   பலிஆகிஉள்ளனர்   பலி   எண்ணிக்கை   மேலும்   அதிகரிக்கலாம்   என எதிர்பார்க்கப்படுகிறது .  உயிரிழந்தவர்களின்   குடும்பங்களுக்கு  2  இலட்சம்   ரூபாயும்   காயமடைந்தவர்களுக்கு 50,000  ரூபாயும்   பிரதமர்   நிவாரண   நிதியில்   இருந்து   வழங்கபபடும்   என   அறிவிக்கப்பட்டுள்ளது .  இவ்   விபத்தில்   உயிரிழந்தவர்களின்   குடும்பங்களுக்கு   தலா  4 இலட்சமும்   காயமடைந்தவர்களுக்கு  50,000  ரூபாயும்   வழங்கப்படும்   என   குஐராத்   முதல்வர்   பூபேந்திர   படேல்   அறிவித்துள்ளார் .  பழுதுபார்க்கப்பட்டு   திறக்கப்பட்ட   நிலையில்   நகராட்சி   அதிகாரிகள்   பாலத்தை   சரிபார்தது   அதற்கு  ...

சோமாலியாவில் கார்க்குண்டு தாக்குதல் 100 பேர் பலி!

  கிழக்கு   ஆபிரிக்க   நாடான   சோமாலியாவில்   இரட்டை   கார்க்குண்டுத்தாக்குதல்   அடுத்தடுத்து நடாத்தப்பட்டுள்ளது     இதில்  100  பேர்   கொல்லப்பட்டதாகவும்  300  பேர்வரை   காயமடைந்துள்ளதாக   தகவல்கள் வெளியாகியுள்ளன .  இச்சம்பவம்   தலைநகர்  Mogadishu  வில்   கல்வி   அமைச்சு   ஒன்றின்   முன்பாக  இடம்பெற்றுள்ளது .    இந்த   தாக்குதலுக்கு  al-shabab  ஆயுதக்குழு  பொறுப்பேற்றுள்ளது .  அந்நாட்டின்   அதிபர்  Hassan Sheikh Mohamud  கருத்து   தெரிவிக்கையில்  "Who were Massacred [Were] mothers with their children in their arms,fathers who had medical conditions,students who were sent to study,businessmen who were struggling with the lives of their families,” கடந்த  August  மாதம்   இதே அமைப்பு  Hotel  மீது   தாக்குதல்   நடாத்தி  21  பேரை   கொலைசெய்தனர் .  இந்த ...

153பேர் பலி 76 பேர் படுகாயம் தென்கொரியாவில் பயங்கரம்!

கடந்த 29ம் திகதி Halloween கொண்டாடுவதற்காக பெரும்திரளான மக்கள் Itaewon என்ற குறுகிய ந்திக்குள் நுளையமுற்பட்டு கூட்ட நெரிசலில்சிக்கி மூச்சுத்திணறல்,காயம் காரணமாக 56 ஆண்கள் மற்றும் 97 பெண்கள் பலியாகிஉள்ளனர்.  இதில் 4 பேர்பதின்மவயதினர் 95 பேர் 20 வயது உடையவர்கள் மற்றும் 32 பேர் 30 வயது உடையவர்கள்.9 பேர் 40 வயதை உடையவர்கள் 13 நபர்களின் வயது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதில் ஒரு நோர்வே பிரசை மற்றும் ஒரு இலங்கை பிரசை,2 ஐப்பானிய பிரசைகள் மேலும் ஈரானியர்கள்,சீனர்கள்4 பேர்அடையாளம் காணப்பட்டுள்ளனர். Covid-19 கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு நடைபெறும் ஒரு கேளிக்கை நிகழ்வு இதுவாகும். இந்த சனக்கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறிஉள்ளனர். தென்கொரிய அதிபர் யூன்சுக்-யோல் விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் அந்நிய கலாச்சாரம் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமில்லாது உயிரையே பறிக்கும் என்பது தெளிவாகிறது. தென்கொரியர்கள் Halloween என்ற அமெரிக்க கொண்டாட்டத்தை தங்கள்நாட்டில் கொண்டாடி பல உயிர்களை இழந்துள்ளனர். மக்கள் 2 வருடங்களுக்கு ...

கனடாவில் வாழ்பவர்களில் கால்வாசியினர் புலம்பெயர்ந்தோர். இந்த நாட்டவர்கள் தான் அதிகமா?

கனடா ஒரு குடியேற்ற நாடு இங்கு உலகின் எல்லா பகுதியிலிருந்தும் மக்கள் தங்ள் கல்வி தேவை மற்றும் வேலைவாய்ப்பு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு இங்கு தினமும் மக்கள் இந்த மண்ணில் கால் பதிக்கின்றனர். இவர்கில் ஆபிரிக்க, ஐரோப்பா, ஆசியா,தென்னமெரிக்கா என அதிகமக்கள் வாழ்கின்றனர். சமீபத்தில் வெளியான அறிக்கை யில் கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 23% மானோர் புலம்பெயர்ந்தோர் ஆவர். 2041 இல் நாட்டின் மொத்த மக்கள் சனத்தொகையில் 29.1-34% சதவீதத்தினர் வரை புலம்பெயர்ந்தோராக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 2016-2021 இடைப்பட்ட காலப்பகுதியில் கனடாவிற்கு புலம்பெயர்ந்தோர்களில் அதிகமானோர்கள் இந்தியர்கள் அவர்களின் சதவீதம்18.6% ஆகும். 2016-2020இக்காலப்பகுதியில் கனடாவிற்கு புலம்பெயர்ந்தோரில் 5இல் ஒருவர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. 2016-2021 காலப்பகுதியில் கனடிய சனத்தொகை 5.2% அதிகரித்தது அதில் ஆசிய மொழி பேசுபவர்களே அதிகம். குறிப்பாக மலையாள மொழி பேசுபவர்ள்(35,000 பேருக்கு129%),ஹிந்தி(92,000 பேருக்கு +66%) , Punjabi(520,000 பேருக்கு +49%) Gujarati(92,000 பேருக்கு +43%) அதிகரித்தது. ஆசிய மொழிகள் பேசுவர்க...

Twitter ஐ வாங்கிய Elon Musk

உலகப்பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா,Space x நிறுவனங்களின் CEO வான எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தார் எலான் மஸ்க். அதன்பின்னர் அதனை வாங்கவில்லை என்று அறிவித்தார் பிறகு ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட மீண்டும் நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார். இந்நிலையில் தான் நேற்று (வியாழக்கிழமை) அவர் ட்விட்டர் அலுவலகத்திற்குள் கையில் ஒரு கைகழுவும் தொட்டியை தூக்கிக் கொண்டு சென்றார். அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த அவர் அதற்கு தலைப்பு வைத்திருந்ததில் பல உள் அர்த்தங்கள் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. 'நான் ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைகிறேன். அது மூழ்கட்டும்' என்று பதிவிட்டிருந்தார். Let that sink in! என்ற அவருடைய ட்வீட் பணக்காரத்தனத்தின் உச்சம் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. அத்துடன் அவர் டிவிட்டர் இனி சுதந்திரம் பெற்றது என டிவிட் இட்டுள்ளார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வியாழன் பின்னிரவில் அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். உடனடியாக அவர் செய்த அடுத்த வேலை என்ன தெரியுமா? ட...

கனடாவில் அமுலுக்குவந்த அதிரடி தடை !

கனடாவில் கைத்துப்பாக்கிகள் கொள்வனவு செய்தல்,பரிமாற்றல் போன்றவற்றுக்கு கனேடிய அரசாங்கம் தடைவிதித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கனடாவில் குடும்பவன்முறைகள், வெறுப்பு காரணமாக பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது இனிவரும் காலங்களில் துப்பாக்கிச்சூட்டினை தடுப்பதற்காக கனேடிய அரசாங்கம் இந்த தடையை விதித்துள்ளது. பிரதமரின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியான அறிக்கையை இங்கு நீங்கள் பார்வையிடலாம். Quotes “One Canadian killed by gun violence is one too many. I’ve seen all too well the tragic cost that gun violence has in our communities across the country. Today, we’re proposing some of the strongest measures in Canadian history to keep guns out of our communities and build a safer future for everyone.” The Rt. Hon. Justin Trudeau, Prime Minister of Canada “We made a commitment to Canadians to tackle gun violence. The legislation we introduced today is part of our comprehensive strategy to promote safe and responsible gun laws, invest in law enforcement to stop organized crime and i...

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?

கடந்த 20ம் திகதி அன்று Liz Truss அவர்கள் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அதனைத்தொடர்ந்து அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியில் இந்தியவம்சாவளியைச்சேர்ந்த Rishi Sunak அவர்கள் 100 க்கு மேற்பட்ட கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் உள்ளார். அதிகாரபூர்வமாக பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். பிருத்தானியாவில் பொருளாதாரநெருக்கடி,எரிபொருள்விலையேற்றதிட்டம், mini-budget, பணக்காரர்களுக்கு வரிக்குறைப்பு என்பன 45 நாட்களில் Liz Truss அவர்களை பதவிவிலக காரணமானது. இந்நிலையில் கரீபியன் தீவுகளில் சுற்றுலா சென்ற முன்னார் பிரதமர் Boris Johnson அவர்கள் அவசர அவசரமாக பிருத்தானியா திரும்பியுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இவர் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியால் பதவியிலிருந்து அகற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Boris Johnson, Rishi Sunak, முன்னாள் தற்காப்பு அமைச்சர் Penny Mordant இவர்களில் ஒருவர் பிரதமர் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவுக்கு Semiconductors ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை.

உலகில் 60% மேலதிகமான Semiconductor களையும் Microprocessor போன்றஇலத்திரனியல் Circuits களை உற்பத்திசெய்வதனை சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அமெரிக்கா கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதர சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்கா வில் இயங்கும் Chip தயாரிக்கும் நிறுஙனங்கள் சீனாவுக்குஏற்றுமதி செய்யக்கூடாது என தற்போதைய Biden அரசுதடை விதித்துள்ளது இதனால் ஏற்கனவே சீன கம்பனிகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ள கம்பனிகள் கவலையில் உள்ளன. Nvidia எனும் அமெரிக்க கம்பனி சீனநிறுஙனத்துடன் 500 மில்லியனுக்கான ஒப்பந்தம் போட்டுள்ளது தற்போது அந்நிறுவனத்தின் பங்குகள் 6% வரைகுறைந்துள்ளது. அமெரிக்க அரசு இந்ததடையைசீனாவுக்கெதிரான அரசியல் நகர்வாக செயற்படுத்தியுள்ளது இந்த திடீர் முடிவால் அமெரிக்க நிறுவனங்களுக்கே பாதிப்பு அதிகம். இனிவருங்காலங்களில் அமெரிக்கநிறுவனங்களின் வளர்ச்சி உலக சந்தையில் பின்னடைவையே சந்திக்கும் என எதிர்பார்க்கலாம்.

கனடாவில் குடியேறவேண்டுமா? இதோ அருமையான வாய்ப்பு: அவதானம் மக்களே!

கடந்த வாரங்களாக கனடாவில் குடியேறுவதற்கான விசா வழங்குவதாக மோசடிகள் அம்பலமாகியுள்ளது. கனடாஅரசு கனடியர்கள்&வெளிநாட்டினர்களுக்கு இதுபற்றி எச்சரித்துள்ளனர்.தங்களை சட்டத்தரணி,அரசஅதிகாரி,நிறுவனஅதிபர் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் இவர்கள் மக்களை whats app மூலமாக மக்களை அணுகின்றனர் போலி விளம்பரங்கள் மூலமாக கனடாவில் குடியேற அரியவாய்ப்பு எனும் மக்களை கவரும் தலைப்புக்களில் whats app ல் பலரால் பகிரப்பட்டு அதிக நபர்களை இவர்கள் அணுகி ஏமாற்றியுள்ளனர் இதனை Tech Transparency Project (TTP) வெளியிட்டுள்ளனர். இந்திய மாணவர்கள் இலக்குவைத்து ஏமாற்றப்பட்டுள்ளனர் உங்களுக்கு பகிரப்படும் WhatsApp செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி கவனமாக இருங்கள் அவர்ள் மின்னஞ்சல் மூலமாகவும் உங்களை அணுகி ஏமாற்றக்கூடும் நிறுவனங்களினை அணுகும்போது அவர்களின் பதிவு மற்றும் அவர்களின் நம்பகத்தன்மையை சரிபாருங்கள்.

கனேடிய மக்களுக்கு புத்தாண்டு தொடக்கத்திலேயே காத்திருக்கும் அதிர்ச்சி நிபுணர்கள் வெளிப்படை

கடந்தபதிவில் உலகப்பொருளாதாரம் கடும் சரிவை எதிர்நோக்கும் என IMF எச்சரிக்கைவிடுத்ததினை நீங்கள் வாசித்திரூப்பீர்கள். இதனால் பல நாடுகள் பாதிப்படைய உள்ளன அதில் முக்கியமாக ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பா கண்டத்தினை சார்ந்த நாடுகளே ஆகும்.ஏற்கனவே பிரான்ஸ்சில் எரிபொருளுக்கான வரிசை Germany யில் வேலையில்லா பிரச்சினை,மின்கட்டணம் பலமடங்காக உயர்ந்துள்ளது.ஏனைய சிறு நாடுகளான மால்டோவா,லித்துவேனியா,ஹங்கேரி,குரோசியா,ஸ்லோவாக்கியா போன்றன ஏற்கனவே பொருளாதாரத்தில் நலிந்து நாடே திவாலாகும் நிலையை எட்டியுள்ளது. உதாரணமாக இலங்கையில் நடந்ததைப்போல இதனால் மேற்கத்தேயநாடுகளான அமெரிக்கா,கனடா பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்பபடுகிறது.அதன்படி கனடாவின் ரோயல் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் சில அதிர்சியூட்டும் விடயங்களை தெரிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாடு பொருளாதார மந்தநிலைக்குள் நுழையும் என்று கனடாவின் ராயல் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். கனடாவில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் வேலை வாய்ப்பு 92,000 குறைந்துள்ளது. மத்திய வங்கி வட்டி விகிதங்களை தொடர்ந்து அதிகரி...

2023 பொருளாதார மந்த நிலை"மோசமான நிலை வரஇருக்கிறது"

உலகப்பொருளாதாரம் ஒரு பொருளாதார மந்த நிலைக்கு 2023 ல் தள்ளப்படும் என IMF[ International Monitory Fund] எச்சரிக்கைவிடுத்துள்ளது. மேலும் நடைபெற்றுவரும் உக்ரைன் Vs Russia போர், Covid-19 ஆல் ஏற்பட்ட இழப்புக்களால் உலகநாடுகள் முழுமையாக மீண்டுவராத நிலை, இப்போரினால் ரஸ்யாமீது பலகட்ட பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது அதன் விளைவை ஐரோப்பிய யூனியனும், அமெரிக்காவும் உணர ஆரம்பித்துள்ளன. உணவு,எரிபொருள்,எரிவாயு,உலோக ஏற்றுமதி,அணுஉலைக்கான யுரேனியம் போன்றவற்றை வழங்கிவந்த ரஸ்யா முடக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் ஐரோப்பாவில் டிசம்பர் மாதம் குளிர் காலம் ஆரம்பமாகும் போது தெரியும். தற்போது ஐரோப்பாவில் எரிபொருள்&எரிவாயுவுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளதுடன் மின்கட்டணத்தின் விலை விண்ணை முட்டியுள்ளது.2023 ன் தொடக்கத்தில் இந்த பொருளாதார மந்தநிலையின் தாக்கத்தினை ஐரோப்பாவால் உணர முடியும் இத்தாக்கம் 3 ம் தர நாடுகளையும் பாதிக்கும் என IMF ஆல் எதிர்வு கூறப்பட்டுள்ளது. IMF 2023 ல் எதிர்வு கூறியுள்ள விடயங்கள். இந்த வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சி 3.2% 2023க்கான பொருளாதாரம் 2.7% ஆக குறைவடையும் மேலும் மோச...