நேர்மறை எண்ண அலைகளை
பிரபஞ்சம் முழுவதும்
நன்றியுடன் பரவ விடுவோம்🙏
ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வருகின்ற உண்மையற்ற செய்தியைப் குறித்துத் திரும்பத் திரும்ப பதிவிடும் போது நாம் நேர்மறையான எண்ண அலைகளை வான்காந்தக் களத்தில் பதிவுசெய்து, பிரபஞ்சத்தை நல்ல எண்ண அதிர்வலைகளால் நிரப்புவோம்.
ஊடகங்களின் உண்மையற்ற செய்தியை படித்தாலோ, கேட்டாலோ கீழ்கண்ட நன்றி அலையை பரவ விடுவோம்.
1. நான் நலமாக இருக்கிறேன் -
இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
2. என் குடும்பம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
3. நான் சார்ந்திருக்கும் சமுதாயம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
4. என் தமிழ்நாடு மாநிலம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
5. என் இந்திய தேசம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
6. நான் வாழும் இந்த வையகம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
7. வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!! - இறைவா உனக்கு நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏நன்றி🙏நன்றி🙏🏽
தொடர் பிரார்த்தனை மூலம் இயல்பாகவே பிரபஞ்ச நோயெதிர்ப்பு ஆற்றலை உள்வாங்கி நாமும், நம் குடும்பமும், நம் மாநிலமும், நம் நாடும், உலகமும் மேலும் மேலும் நலமே பெற்று உய்வடைவோம்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்" -குறள் கூறுவதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!
-இயற்கைக்கு நன்றி🙏
-இறைவனுக்கு நன்றி🙏
-இதைப் படித்தவர்களுக்கு நன்றி🙏
-இதைப் பகிர்ந்தவர்களுக்கு நன்றி 🙏🏽
🌷எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
🌷செழிக்கட்டும் சுயசார்பு வாழ்கை!
🌷பாதுகாப்பு நிம்மதி!
🌷வலிமை நிம்மதி!
🌷பலம் நிம்மதி!
🌷அமைதி நிம்மதி!
🌷வெற்றி நிம்மதி!
🌷ஆரோக்கியம் நிம்மதி!
🌷குண்டலினி சக்தி
துல்லியம் நிம்மதி!
🌷பிரபஞ்சம் கவசம்!
🌷குழந்தைகள் நிம்மதி!
🌷லாபம் நிம்மதி!
🌷குடும்பம் நிம்மதி!
🌷பாதுகாப்பு நிம்மதி!
🌷அமைதி நிம்மதி!
🌷உடல் நலம்,
நிறை செல்வம்,
தைரியம் நிம்மதி!
🌷நம்பிக்கை நிம்மதி!
🌷விழிப்பு நிம்மதி!
🌷துல்லியம் நிம்மதி!
🌷வெற்றி நிம்மதி!
🌷அன்பு நிம்மதி!
🌷நட்பு நிம்மதி!
🌷நீளாயுள் நிம்மதி!
🌷ஞானம் நிம்மதி!
🌷திறமை நிம்மதி!
🌷மகிழ்ச்சி நிம்மதி!
🌷மிகுதியான செல்வம்!
🌷மிகுதியான மழை!
🌷மிகுதியான வளம்!
🌷அமைதி சமநிலை!
🌷நேர்மறை எண்ணங்கள்!
🌷வாழ்க வையகம்!
🌷வாழ்க வளமுடன்!
🌷கால்வாய் நீர்ப்பாசனம்!
🌷உயர் புகழ்!
🌷மிகுதியான லாபம்!
🌷குணப்படுத்தும் தன்மை!
🌷பிரபஞ்சத்திற்கு நன்றி!
🌷தெய்வீக சக்தி,
இறை அருள் நிம்மதி!
🌷நல்லதே நடக்கும்!
🌷இன்று என் கருமையத்தில் இவை அனைத்தும் நிரம்பி வழிகிறது!
🌷செழிக்கட்டும் காடுகளும் அதன் வளங்களும்!
🌷செழிக்கட்டும் உழவுத் தொழில்!
பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...
Comments
Post a Comment